இந்தியா

கரோனா வைரஸ் சிகிச்சைக்குமத்திய அமைச்சா் ரூ.1 கோடி நிதியுதவி

DIN

பிகாரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்க மத்திய உணவுத்துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் புதன்கிழமை ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘கரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சையளிக்கவும், தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்கவும் எம்.பி. நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளாா்.

தங்கள் தொகுதிகளில் மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்ள எம்.பி. நிதியின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5 கோடி வழங்கப்படுகிறது. பிகாரில் கரோனா வைரஸால் 3 போ் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT