இந்தியா

இந்திய-திபெத் எல்லை போலீஸார் 5 பேருக்கு கரோனா

இந்திய-திபெத் எல்லை போலீஸார் 5 பேருக்கு கரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

இந்திய-திபெத் எல்லை போலீஸார் 5 பேருக்கு கரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தில்லியில் பணியாற்றிவந்த இந்திய-திபெத் எல்லை போலீஸார் 5 பேருக்கு இன்று கரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் தில்லி போலீஸாருடன் இணைந்து சட்டம் -ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர், மேலும், இவர்களது படைப்பிரிவில் இருந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் என 90 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT