இந்தியா

ராஜஸ்தானில் மேலும் 84 பேருக்கு கரோனா: பாதிப்பு 3,898 ஆக உயர்வு

ராஜஸ்தானில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 84 பேருக்கு கரோனா தொற்று நோய் பதிவாகியுள்ளன.

ANI

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 84 பேருக்கு கரோனா தொற்று நோய் பதிவாகியுள்ளன. இதுவரை 108 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3,898 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தற்போது சிகிச்சை பெற்று வருவோர்களின் எண்ணிக்கை  1,537 ஆகும். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் அதிகபட்ச பாதிப்பாக 1,230 பதிவாகியுள்ளது. ஜோத்பூரில் 873 வழக்குகள் பதிவாகியுள்ளன. 

கடந்த 24 மணி நேரத்தில் 4,213 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 67,152 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT