இந்தியா

ஹரியாணாவில் ஆயிரத்தை நெருங்குகிறது கரோனா பாதிப்பு

UNI

ஹரியாணாவில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

சுகாதாரத்துறை தகவலின்படி, 

ஃபரிதாபாத் மாவட்டத்திலிருந்து 9 பேரும், குருக்ஷேத்ராவிலிருந்து 2 பேருக்கும், மகேந்தர்கர் மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்நோய்க்கு 14 பேர் பலியாகியுள்ளனர். 

இதுவரை மாநிலத்தில் 86,741 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 991 பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 80,799 பேருக்கு கரோனா இல்லை. 4,937 பேரின் மாதிரிகளின் முடிவுக்குக் காத்திருக்கின்றனர். 321 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT