இந்தியா

ஒடிசா: புவனேஸ்வர் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

DIN


புயல் சேதங்களை நேரில் பார்வையிடும் வகையில் கொல்கத்தாவில் இருந்து இன்று பிற்பகலில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

முன்னதாக மேற்கு வங்க மாநிலத்துக்குச் சென்று, புயல் சேதங்களை வான்வழி மூலம் நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி நிதியுதவி அறிவித்தார்.

பின்னர் அங்கிருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ஆளுநர் கணேஷி லால் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் சிறப்பு விமானம் மூலம் ஒடிசா மாநிலத்தில் புயல் சேதங்களை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT