இந்தியா

ஜூன் 8 வணிக வளாகங்கள் திறப்பு: திரையரங்குகள் பற்றி பின்னர் முடிவு

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் செயல்பட மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

DIN


ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் செயல்பட மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 4-ஆம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் நாளையுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் பற்றிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில் ஜூன் 8-ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், திரையரங்குகள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை. நிலைமைக்கேற்ப திரையரங்குகள் திறப்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் செயல்படத் தொடங்கினாலும், அங்குள்ள திரையரங்குகள் திறக்கப்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'தமிழ்நாடு மீனவர்கள் சிறைவாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்'

குஜராத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் 15,000 புகார்கள்!

வீட்டுக்குப் போனதும் நான் கால்ல விழுகணும்! வைரலாகும் அஜித் - ஷாலினி!

பாகிஸ்தானின் ஒரு விமானம்கூட சுட்டு வீழ்த்தப்படவில்லை! ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இந்தியா - பாக். இடையே சொற்போர்!

கே.ஏ. குணசேகரன் - நூல் அறிமுகம் | விமர்சனம்

SCROLL FOR NEXT