முகப்பு
இந்தியா

தாராவியில் புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரம் மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

மகாராஷ்டிரம் மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,487 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 89 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 67,655 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 2,286 ஆகவும் உயர்ந்துள்ளது.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 38 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,771 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 71 ஆக உள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →