முகப்பு
இந்தியா

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.22 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.2.22 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.2.22 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கைகளைச் செலுத்தி வருகின்றனா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.22 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 10 நாள்களுக்குப் பின் உண்டியல் வருவாய் ரூ.2 கோடியைக் கடந்து வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →