கோப்புப்படம் 
இந்தியா

‘பொருளாதாரத்தில் தொடர்ந்து முன்னேற்றம் காண்கிறோம்’ : மத்திய அரசு

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்வதாக பொருளாதாரத் துறை செயலாளர் தருண் பஜாஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ANI

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்வதாக பொருளாதாரத் துறை செயலாளர் தருண் பஜாஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரம் குறித்து தருண் பேசுகையில்,

“கரோனா தொற்று இருந்த போதிலும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்வதாகத் தான் கருதிகிறோம். பொதுமுடக்கத்திற்கு பிறகு கடந்த சில மாதங்களாக பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை காண்கிறோம்.

நவம்பர் மாதம் மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறோம். பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றோம். அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சியானது 8.8 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியகம் தெரிவித்துள்ளது” என பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT