முகப்பு
இந்தியா

ஜார்கண்டில் மாவோயிஸ்ட் தலைவர் கைது

ஜார்கண்டில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோஸ்ட் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜார்கண்டில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோஸ்ட் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

பாலமு மாவட்டத்தில் உள்ள அபுன் கிராமத்திற்கு செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தை சந்திக்க வந்த மாவோஸ்ட் தலைவர் கிருபால் என்ற ரமேஷ் (வயது 38) பங்கி காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

மாவோஸ்டுகளின் வன்முறை சம்பத்தில் ஈடுபட்டதற்காக 6 வழக்குகளில் கடந்த 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவரை கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →