கர்நாடக சட்டப்பேரவை 
இந்தியா

டிசம்பர் 7-இல் கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவை

கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவைக் கூட்டம் டிசம்பர் 7 முதல் 15ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறும் என சட்டப்பேரவைத் தலைவர் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

DIN

கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவைக் கூட்டம் டிசம்பர் 7 முதல் 15ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறும் என சட்டப்பேரவைத் தலைவர் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக சட்டம் மற்றும் பேரவை விவகாரத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி வெளியிட்ட செய்தியில்,

கரோனா விதிமுறைகளை பின்பற்றி டிசம்பர் 7 முதல் 15ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறும். பேரவையில் பங்கேற்கும் அனைவருக்கும் முன் கரோனா சோதனை செய்யப்படும். நாள்தோறும் சட்டப்பேரவை சுத்தகரிக்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

SCROLL FOR NEXT