முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,753 பேருக்கு கரோனா

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,753 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 22 நவம்பர், 2020 at 8:26 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:26 PM


மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,753 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

புதிதாக 5,753 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,80,208 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,060 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 50 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,51,064 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 46,623 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

இன்றைய நிலவரப்படி 81,512 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை:

மும்பையில் புதிதாக 1,135 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 618 பேர் குணமடைந்துள்ளனர். 19 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,75,707 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,52,127 பேர் குணமடைந்துள்ளனர். 10,673 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.