திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக ஜவஹர் ரெட்டி நியமனம்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக (EO) ஆந்திரத்தின் ஐஏஎஸ் அதிகாரியான கே.எஸ் ஜவஹர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக டாக்டர் கே.எஸ். ஜவஹர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில அரசு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக அனில்குமார் சிங்காலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியின் பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட நிலையில்,
தற்போது திருமலை திருப்பதியின் புதிய நிர்வாக அதிகாரிகயாக டாக்டர் கே.எஸ். ஜவஹர் ரெட்டி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement