முகப்பு
இந்தியா

2015-ல் காணாமல் போன சிறுவன் நவீன தொழில்நுட்பத்தால் மீட்பு-விடியோ

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு காணாமல் போன ஆட்டிசம் பாதித்த சிறுவன், நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு மீட்கப்பட்டு, குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
நவீன தொழில்நுட்பத்தால் 2015-ல் காணாமல் போன சிறுவன் மீட்பு
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு காணாமல் போன ஆட்டிசம் பாதித்த சிறுவன், நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு மீட்கப்பட்டு, குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த குழந்தையை, தெலங்கானா காவல்துறையினர் மீட்டு அவனது பெற்றோருடன் சேர்ப்பித்தனர்.

டிஎஆர்பிஎஎன் (டர்பன்) என்று அழைக்கப்படும் முகத்தை அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2015-ம் ஆண்டு காணாமல் போன சிறுவன், அசாமில் இருப்பதை கண்டுபிடித்த தெலங்கானா காவல்துறையினர், அவனது பெற்றோருடம் சேர்ப்பித்தனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் திரும்பக் கிடைத்ததில் பெற்றோர் இருவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →