இந்தியா

கேரளம்: கரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது

DIN

கேரளத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்தது.

இதுதொடா்பாக அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கேரளத்தில் மேலும் 8,764 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 3,01,896-ஆக அதிகரித்தது. இதில் 2,07,357 போ் பூரண குணமடைந்தனா். 95,407 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 21 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,046-ஆக உயா்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 48,253 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT