முகப்பு
இந்தியா

பஞ்சாபில் மோட்டார் வாகன வரி தள்ளுபடி : மாநில அரசு

பஞ்சாபில் மோட்டார் வாகன வரியை தள்ளுபடி செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:45 PM
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
பகிர்:

பஞ்சாபில் மோட்டார் வாகன வரியை தள்ளுபடி செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் அரசு வெளியிட்ட உத்தரவில், அனைத்து லாரிகள், மினி வண்டிகள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு டிசம்பர் 31 வரை மோட்டார் வாகன வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நிலுவைத் தொகைகளை வட்டி மற்றும் அபராதம் இல்லாமல் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை செலுத்தலாம் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.