முகப்பு
பிரதமர் மோடி
இந்தியா

பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு

அச்சுறுத்தும் வகையிலான மின்னஞ்சல் பெறப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா

பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு

அச்சுறுத்தும் வகையிலான மின்னஞ்சல் பெறப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
பிரதமர் மோடி
பகிர்:

அச்சுறுத்தும் வகையிலான மின்னஞ்சல் பெறப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை தேசிய புலனாய்வு முகமைக்கு வியாழக்கிழமை பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில்  மின்னஞ்சல் வந்தது. இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் மற்றும் உளவுத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

முழு கட்டுரையைப் படிக்க →