முகப்பு
இந்தியா

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு கரோனா

​கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ பிரியங்க் கார்கேவுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 19 செப்டம்பர், 2020 at 10:44 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:52 PM


கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ பிரியங்க் கார்கேவுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"எனக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லை. கடந்த 2 நாள்கள் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்."

Advertisement

இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன்.

முன்னதாக, கர்நாடக துணை முதல்வர் அஸ்வத்நாராயணுக்கும் கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.