இந்தியா

ஓடிசா கரோனா மருத்துவமனையில் தீ விபத்து

DIN

கட்டாக்: ஓடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கரோனா மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

ஓடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள ஜகத்பூர் பகுதியில் சத்குரு கரோனா சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இங்கு தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திங்கள் மதியம் இந்த மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுவரை இந்த தீ விபத்தில் யாரும் உயிரிழந்ததாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தீ விபத்துக்கு மின்சாரக் கசிவு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT