முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சர் சுரேஷ் அங்கடி கரோனாவால் உயிரிழப்பு

​மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி இன்று (புதன்கிழமை) உயிரிழந்தார்.

Updated On : 23 செப்டம்பர், 2020 at 9:20 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:54 PM


மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி இன்று (புதன்கிழமை) உயிரிழந்தார்.

இவருக்கு கடந்த 11-ம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

Advertisement

இவர் பெலாகவி தொகுதியிலிருந்து 4 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.