ஆந்திரத்தில் புதிதாக 7855 பேருக்கு கரோனா பாதிப்பு
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7855 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7855 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆந்திரத்தில் புதிதாக 7855 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 6,54385 ஆக உயர்ந்துள்ளது. இதில் 69353 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 5,79474 பேர் குணமடைந்துள்ளனர், 5,558 பேர் பலியாகியுள்ளனர்.