முகப்பு
இந்தியா

சிக்கிம் முன்னாள் முதல்வர் மரணம்

உடல்நலக் குறைவு காரணமாக சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் சஞ்சமன் லிம்பூ மரணமடைந்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

உடல்நலக் குறைவு காரணமாக சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் சஞ்சமன் லிம்பூ மரணமடைந்தார். 

சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் சஞ்சமன் லிம்பூ(73). இவர், நீண்ட நாள்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சஞ்சமன் லிம்பூ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். 

இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான கேங்டாக்கில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மறைந்த சஞ்சமன் லிம்பூவிற்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். சஞ்சமன் லிம்பூ 1994ஆம் ஆண்டு சிக்கிம் மாநில முதல்வராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.