முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 2,936 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக இன்று (செவ்வாய்க்கிழமை) 2,936 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 12 ஜனவரி 2021, 7:47 pm IST
மகாராஷ்டிரத்தில் மேலும் 2,936 பேருக்கு கரோனா
பகிர்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக இன்று (செவ்வாய்க்கிழமை) 2,936 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,74,488 ஆக உயர்ந்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் மேலும் 3282 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 50 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 50,151 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 18,71,270 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

இன்றைய தேதியில் இன்னும் 51,892 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments