இந்தியா

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கரோனா 

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

DIN

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா(57). 2019ஆம் ஆண்டும் இவரது நடிப்பில் ரங்கீலா ராஜா என்கிற திரைப்படம் வெளியானது. 
இந்த நிலையில் கோவிந்தாவுக்கு லேசான அறிகுறியுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி சுனிதா தெரிவித்துள்ளார். 
மேலும் அவர் கூறுகையில், கவலைப்பட ஒன்றுமில்லை. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றார். 
இதனிடையே பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT