ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 1.75 கோடி
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை உண்டியல் காணிக்கை ரூ. 1.75 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை உண்டியல் காணிக்கை ரூ. 1.75 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ. 1.75 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.