முகப்பு
இந்தியா

கரோனாவிலிருந்து மீண்ட நடிகர் சோனு சூட்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சோனு சூட் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
கரோனாவிலிருந்து மீண்ட நடிகர் சோனு சூட்
பகிர்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சோனு சூட் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார்.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. சினிமாத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு கரோனா தொற்று பாதிப்பு கடந்த 17ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் வெள்ளிக்கிழமை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார். இந்தத் தகவலை அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →