இந்தியா

6 வகை கரோனாவை கண்காணித்து வருகிறோம்: மத்திய அரசு

DIN

ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ், கப்பா ஆகிய ஆறு வகை மாற்றமடைந்த கரோனா வைரஸ்களை கண்காணித்து வருவதாக தேசிய நோய்கள் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய அம்மையத்தின் இயக்குநர் எஸ்.கே.சிங், மாற்றமடைந்த கரோனா வைரஸ்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

வெளிநாடுகளிலிருந்து பரவும் தன்மை மற்றும் உள்நாட்டிலேயே பரவுவது என்ற இரு முறைகளில் டெல்டா வகை கரோனாவை கண்காணித்து வருகிறோம். 
 
மேலும், புதியவகை கரோனா பரவுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT