இந்தியா

நாட்டில் 58.25 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 58.25 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் இதுவரை மொத்தம் 58,25,49,595(இன்று காலை 8 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 21,69,00,386

இரண்டாம் தவணை - 1,94,77,956

45 - 59 வயது

முதல் தவணை - 12,26,16,599

இரண்டாம் தவணை - 4,87,88,970

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,33,38,747

இரண்டாம் தவணை - 4,19,79,871

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,53,405

இரண்டாம் தவணை - 82,15,000

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,04,397

இரண்டாம் தவணை - 1,25,74,264

மொத்தம்58,25,49,595

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT