முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் மேலும் 1,259 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,259 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
கர்நாடகத்தில் மேலும் 1,259 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,259 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 1,701 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,41,026 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28,84,032 பேர் குணமடைந்துவிட்டனர், 37,184 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 19,784 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆகஸ்ட் 16-ம் தேதிக்கான நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.65 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.30 சதவிகிதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.