முகப்பு
இந்தியா

இதுவரை 61.10 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 61.10 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் இதுவரை 61.10 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 67,87,305 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 61,10,43,573(இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 231895731

இரண்டாம் தவணை - 23374357

45 - 59 வயது

முதல் தவணை - 23374357

இரண்டாம் தவணை - 51317222

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 84943408

இரண்டாம் தவணை - 43305309

சுகாதாரத்துறை

முதல் தவணை - 10356040

இரண்டாம் தவணை - 8292060

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 18314022

இரண்டாம் தவணை - 12854105

மொத்தம்61,10,43,573

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.