கோப்புப்படம் 
இந்தியா

இனிமேல் ஆன்லைன் தேர்வுகள் கிடையாது: யுஜிசி

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இனிமேல் செமஸ்டர் தேர்வை நேரடியாக நடத்த வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

DIN

கரோனா பெருந்தொற்று காரணமாக இணையம் வழியாக நடத்தப்பட்டுவந்த கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை இனிமேல் நேரடியாக நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார். இனி, தமிழ்நாட்டில் இணைய வழி தேர்வுகள் நடத்தப்படாது என அறிவிப்பு வெளியான நிலையில், பல்கலைக்கழக மானிய குழுவும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT