’ஆகாசா ஏர்’ விமான சேவை நிறுவனத்தின் லோகோ அறிமுகம் 
இந்தியா

’ஆகாசா ஏர்’ விமான சேவை நிறுவனத்தின் லோகோ அறிமுகம்

இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர் , தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்கவுள்ள ‘ஆகாசா ஏர்’ என்னும் புதிய விமான சேவை நிறுவனத்தின்   லோகோ அறிமுகமாகியிருக்கிறது.

DIN

இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர் , தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்கவுள்ள ‘ஆகாசா ஏர்’ என்னும் புதிய விமான சேவை நிறுவனத்தின்   லோகோ அறிமுகமாகியிருக்கிறது.

இந்தியாவில் அடுத்தாண்டு ‘ஆகாசா ஏர்’ என்கிற புதிய விமான சேவை தொடங்கவுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அந்நிறுவனத்தின் ’லோகோ’ மற்றும் வடிவமைப்பை நேற்று(டிச.22) அறிமுகப்படுத்தினார்.

’இட்ஸ் யுவர் ஸ்கை’ என்கிற தலைப்பில் ஆகாயத்தையும் சூரியனையும் முன்னிலைப்படுத்தி ஆரஞ்சு மற்றும் நீல நிறந்தில் ‘தி ரைசிங் ஏ’ என்கிற லோகோ வடிவமைக்கப்பட்டதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், 2022 மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் இந்த விமான சேவை நிறுவனம் போயிங் நிறுவனத்திடம் 72 மேக்ஸ் 737 போயிங் ரக விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்ததக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT