இன்னும் 15 நிமிடங்களில் பிரதமர் உரை
பிரதமர் நரேந்திர மோடி இன்னும் 15 நிமிடங்களில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளது.
இந்தியாஇன்னும் 15 நிமிடங்களில் பிரதமர் உரை
பிரதமர் நரேந்திர மோடி இன்னும் 15 நிமிடங்களில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்னும் 15 நிமிடங்களில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளது.
இந்தியாவில் 12-18 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | 12-18 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த அனுமதி: தகவல்
நாட்டில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்த பேச்சுகள் இருந்து வருகின்றன. குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்து குறித்தும் ஆலோசனை நடைபெற்று வந்தன.