இந்தியா

நாட்டில் 143.83 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 143.83 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  63,91,282 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,43,83,22,742 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  49,76,01,405

இரண்டாம் தவணை -  32,67,56,163

45 - 59 வயது

முதல் தவணை -  19,40,91,039

இரண்டாம் தவணை -  14,90,18,597

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  12,11,54,096

இரண்டாம் தவணை -  9,43,50,863

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,87,375

இரண்டாம் தவணை -  97,01,876

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,85,386

இரண்டாம் தவணை -  1,68,75,942

மொத்தம்

1,43,83,22,742

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT