இந்தியா

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10% ஆகக் குறைப்பு

DIN

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை திங்கள்கிழமை தாக்கல் செய்து உரையாற்றினார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். 

இதில், தங்கம் மற்றும் வெள்ளி விலையை பழைய நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அமைச்சர், தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்படும் என்றார். 

தங்கம் இறக்குமதி மீதான வரி 12.5% லிருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

பருத்திக்கான இறக்குமதி வரி 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

காப்பர் ஸ்கிராப் மீதான சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சில வாகன பாகங்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக உயர்த்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT