இந்தியா

ஹிமாச்சலில் பிப்.26 முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்

DIN

ஹிமாச்சல்பிரதேசத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் நிதிநிலை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேச சட்டசபையின் நிதிநிலை கூட்டத்தொடர் பிப்ரவரி 26ஆம் தேதி ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவின் உரையுடன் தொடங்கும் என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. 

17 அமர்வுகளுடன் நடைபெற உள்ள கூட்டத்தொடர் மார்ச் 20 அன்று நிறைவடைகிறது. மார்ச் 22ஆம் தேதி மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் 2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT