நானா பட்டோலே 
இந்தியா

மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சி தலைவராகும் முன்னாள் பேரவைத் தலைவர்

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் பேரவைத் தலைவர் நானா பட்டோலே நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் பேரவைத் தலைவர் நானா பட்டோலே நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகேப் தோராட் பதவி வகித்து வருகிறாா். அவா் மாநில வருவாய்த் துறை அமைச்சராகவும் உள்ளாா். இவா் மாநில காங்கிரஸ் தலைவா் பதவியில் தொடர விரும்பவில்லை என்று தகவல் வெளியானது. அவா் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சா்கள் குழு தில்லியில் கட்சித் தலைமையை சமீபத்தில் சந்தித்தது.

இந்த சூழலில், மாநில சட்டப்பேரவைத் தலைவா் நானா பட்டோலே தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். அவா் தனது ராஜிநாமா கடிதத்தை பேரவைத் துணைத் தலைவா் நா்ஹரி ஜிா்வாலிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.

இதனைத் தொடர்ந்து அவா் மாநில காங்கிரஸ் தலைவராக வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் மீட்பு

டயரில் எலுமிச்சை வைத்து பூஜை! மஹிந்திரா தாரை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த பெண்!!

ICU விவகாரம்! ”நீங்க” என EPS-ஐ சொல்லவில்லை! அதிமுகவைத்தான் சொன்னேன் - Udhayanidhi Stalin

குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு

ஜம்மு - காஷ்மீரில் எம்எல்ஏ கைதுக்கு எதிராக போராட்டம்! ஊரடங்கு அமல்!

SCROLL FOR NEXT