ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்
ஜம்மு-காஷ்மீரில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் இன்று அதிகாலை 4.56 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.