முகப்பு
இந்தியா

கேரளத்தில் மேலும் 5397 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் புதிதாக 5,397 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
கேரளத்தில் மேலும் 5397 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

கேரளத்தில் புதிதாக 5,397 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 5,332 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 18 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, 9,25,871 பேர் குணமடைந்துள்ளனர். 3,954 பேர் பலியாகியுள்ளனர்.தற்போதைய நிலவரப்படி கரோனா தொற்று பாதிப்புக்கு 63961 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

கடந்த 24 மணிநேரத்தில் 74,408 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments