தில்லியில் புதிதாக 126 பேருக்கு கரோனா
தில்லியில் சனிக்கிழமை 126 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் சனிக்கிழமை 126 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 138 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். புதிதாக பலி எண்ணிக்கை பலியாகவில்லை.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,36,796 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,24,866 பேர் குணமடைந்துள்ளனர், 10,889 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்றைய தேதியில் 1,041 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.