மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பெயர் பரிந்துரைக்கு மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாதின் எம்.பி. பதவிக் காலம் 15-ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, அந்தப் பொறுப்புக்கு மற்றொரு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பரிந்துரைக்கப்பட்டதற்கு மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.