பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்) 
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

DIN


பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த பண்டிகை இது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்த பண்டிகை நம்மை தூண்டட்டும் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.45,000 சம்பளத்தில் இந்தியன் ரயில்வேயில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

இதயத்தில் துளைகளுடன் பிறக்கும் குழந்தைகள்! காரணம் என்ன?

ஐசிசி தரவரிசை: ரோஹித்தை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடம்! 4 ஆண்டுகளுக்குப் பின்!

பொங்கல் விடுமுறை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

என்.சி.இ.ஆர்.டி-இல் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT