மேகாலயா மாநிலம் உருவான நாள்: பிரதமர் வாழ்த்து
மேகாலயா மாநிலம் உருவான தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாமேகாலயா மாநிலம் உருவான நாள்: பிரதமர் வாழ்த்து
மேகாலயா மாநிலம் உருவான தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேகாலயா மாநிலம் உருவான தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பதிவில், “மேகாலயா மாநிலம் உருவான தினமான இன்று, அம்மாநிலத்தின் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள்.
பேரன்புக்கும், சகோதரத்துவத்துக்கும் பெயர் பெற்றது மேகாலயா. அம்மாநிலத்தின் இளைஞர்கள் புத்தாக்கமும், தொழில் முனைவும் நிறைந்தவர்கள்.
வருங்காலத்தில் மேகாலயா மேலும் முன்னேறி புதிய உயரங்களை அடையட்டும்” என்று கூறியுள்ளார்.