முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வந்த எம்.பி.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான விகாஸ் மஹாத்மே சைக்கிளில் வருகை புரிந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2021 at 4:58 PM
மாநிலங்களவைக்கு சைக்கிளில் வந்த விகாஸ் மஹாத்மே எம்.பி.
பகிர்:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான விகாஸ் மஹாத்மே சைக்கிளில் வருகை புரிந்தார்.

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி பகுதியை சேர்ந்த விகாஸ், நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்லாமல், கண் மருத்துவராகவும் உள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சமூக தொழில்முனைவோராக பலராலும் அறியப்படும் அவர், இன்று நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு சைக்கிளில் வந்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.