இந்தோ-திபெத் எல்லைப் படையில் தலைமைக் காவலர் பணி 
இந்தியா

இந்தோ-திபெத் எல்லைப் படையில் தலைமைக் காவலர் பணி

இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையில் காலியாக இருக்கும் தலைமைக் காவலர் பணிக்கு தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN


புது தில்லி: இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையில் காலியாக இருக்கும் தலைமைக் காவலர் பணிக்கு தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தோ - திபெத் எல்லைக் காவல் படையின் தலைமைக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் ஜூலை 5-ஆம் தேதி தொடங்கியுள்ளன.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்கண்ட இந்தோ - திபெத்  எல்லைக் காவல் படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இணைய முகவரி அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க.. https://recruitment.itbpolice.nic.in/

எனினும், ஜூலை 5ஆம் தேதி காலை 11 மணியளவில் இந்த இணைய முகவரி செயலில் இல்லை. எனினும், விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் தொடர்ந்து இந்த இணைய முகவரியை சரிபார்த்து, நல்வாய்ப்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT