இந்தியா

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இனி சிறப்பு மதிப்பீடு

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு நடப்பு கல்வியாண்டில் முதல் சிறப்பு மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

DIN


சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு நடப்பு கல்வியாண்டில் முதல் சிறப்பு மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கரோனா, பேரிடர் போன்றவற்றால் பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போகும் சூழலைத் தவிர்க்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 மற்றும் 12-ம் வகுப்பில் பாடத்திட்டத்தை இரண்டாக பிரித்து முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவம் என தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் அகமதிப்பீட்டு தேர்வும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

உத்தரா

SCROLL FOR NEXT