முகப்பு
இந்தியா

நாட்டில் மொத்தம் 36.48 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: வயதுவாரியாக முழு விவரம்

இந்தியாவில் மொத்தம் 36,48,47,549 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
கோப்புப்படம்
பகிர்:


இந்தியாவில் மொத்தம் 36,48,47,549 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

"வியாழக்கிழமை காலை 7 மணி வரையிலான தகவலின்படி நாட்டில் மொத்தம் 36.48 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 33,81,671 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன."

வயதுவாரியாக முழு விவரம்:

  • சுகாதாரப் பணியாளர்கள்:

முதல் தவணை: 1,02,38,831

இரண்டாவது தவணை: 73,57,382

  • முன்களப் பணியாளர்கள்:

முதல் தவணை: 1,76,29,332

இரண்டாவது தவணை: 97,78,648

  • 18-44 வயதினர்:

முதல் தவணை: 10,63,61,310

இரண்டாவது தவணை: 31,93,918

  • 45-59 வயதினர்:

முதல் தவணை: 9,21,04,824

இரண்டாவது தவணை: 2,14,42,733

  • 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:

முதல் தவணை: 6,95,55,573

இரண்டாவது தவணை: 2,71,84,998


மொத்தம்: 36,48,47,549

முழு கட்டுரையைப் படிக்க →