முகப்பு
இந்தியா

கேரளத்தில் 21 பேருக்கு 'ஜிகா' வைரஸ்

கேரளத்தில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
பகிர்:

கேரளத்தில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் 35 மற்றும் 41 வயதுடைய இருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிகளிலும், ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் பிரிவிலும் பரிசோதனை செய்யும் வசதிகளை அரசு ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →