முகப்பு
இந்தியா

கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜிநாமா ஏற்பு: மாநிலங்களவைத் தலைவர்

அதிமுகவை சேர்ந்த கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரின் ராஜிநாமா ஏற்கப்பட்டதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு திங்கள்கிழமை அறிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு
பகிர்:

அதிமுகவை சேர்ந்த கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரின் ராஜிநாமா ஏற்கப்பட்டதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு திங்கள்கிழமை அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, அதிமுகவின் கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்திருந்தனர்.

இந்நிலையில், இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது இவர்களது ராஜிநாமாவை ஏற்பதாக மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →