முகப்பு
பிரதமர் மோடியுடன் மம்தா சந்திப்பு
இந்தியா

பிரதமர் மோடியுடன் மம்தா சந்திப்பு

தில்லிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியா

பிரதமர் மோடியுடன் மம்தா சந்திப்பு

தில்லிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
பிரதமர் மோடியுடன் மம்தா சந்திப்பு
பகிர்:

தில்லிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

பிரதமர் இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பில் மோடியுடன் மாநிலத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள், மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மம்தா ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்பிறகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் சந்திக்கவுள்ளார்.

மேலும், தில்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் திரிணமூல் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளை காலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →